Sunday, November 9, 2008

லண்டன் தமிழ் வானொலி

அன்பு நெஞ்சங்களுக்கு ஒவ்வொரு புதன் கிழமையும் லண்டன் தமிழ் வானொலியில்
கவிதையில் பூத்திருக்கும் பாடல்கள் என்ற நிகழ்ச்சி தொகுத்துவளங்குகின்றேன்
நீங்களும் கேட்டு மகிழ இங்கே செல்லுங்கள்.லண்டன் தமிழ் வானொலி
கேட்க முடியாத நேயர்களுக்கு ஒலிப்பதிவு அனுப்பி வைக்கப்படும்.

Sunday, October 5, 2008

காதல் வானம்

காதல் வானம்
----

MUSIC V,S உதயா
கவி வா¢கள் வசீகரன்

என் மனம் நிறைவான நன்றிகள் நண்பர் உதயா அவர்களுக்கு எங்கோ பிறந்து எங்கோ வாழ்ந்து கொண்டு இருக்கும் என்னை என்னை தேடி என் குரலக்கு மதிப்பு உண்டு என்பதை இந்தியாவில் இருந்தே இனம் கண்டு பதிவு செய்து எடுத்து அதற்கு இசை கொடுத்து என்னையும் உலகிற்கு அறிமுகம் செய்த உங்களை மறவோன் என்றும்.


Thursday, July 17, 2008

அன்பான உள்ளங்களுக்கு .

அன்பான உள்ளங்களுக்கு.

இசை அமைப்பாளர் உதயாவின் இசையில் வெளியான காதல் வானம் என்ற c d யில் என் குரலும் வெளியாகி உள்ளது என் வாழ்வில் முதல் வெளியான c d.. இதுவே. திரு உதயா அவர்களுக்கு என் மனம் நிறைவான நன்றிகள்.அன்புடன் ராகினி